திங்கள், 29 நவம்பர், 2010

இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம் அப்துல் ஹாலிக் மௌலானா

உலகில் எந்த ஒரு படைப்பினமும் தன்னைப் படைத்த இறைவனை ஒரு கண நேரம் கூட மறப்பதில்லை - மனிதர்களையும், ஜின்களையும் தவிர. 
இறைவனின் அருட்கொடைகளை மறந்து பெருமையடித்துத் திரிந்த முந்தைய சமுதாயத்தினரின் கதி என்ன? வாருங்கள் வரலாற்றிலிருந்து படிப்பினைப் பெறுவோம். நன்றியுள்ள மனிதர்களாக வாழ்வோம்.


ListenListened: 192நீங்கள் கேட்க இங்கே சொடுக்கவும்




கியாமத் (இறுதி) நாளின் அடையாளாங்கள் அப்துல் ஹாலிக் மௌலானா

உலகம் தனது இறுதியை நோக்கி பயணிக்கும் வேளையில் அதன் அடையாளங்கள் என்ன என்ன? பெருமனார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறிய சிறிய மற்றும் பெரிய அடையாளங்கள் என்ன? அவற்றில் தற்போது நடந்தேறிக் கொண்டிருப்பது எவை? மக்களே காலம் வெகு வேகமாக கடந்துக் கொண்டிருக்கிறது, வாருங்கள் இனியுள்ள காலத்தையாவது விவேகமாக கழித்து ஈருலக வெற்றிப் பெறுவோம்.


ListenListened: 192நீங்கள் கேட்க இங்கே சொடுக்கவும்


சுவன வாழ்வின் வர்ண்ணை அப்துல் ஹாலிக் மௌலானா

முடிவில்லா சுவன வாழ்வு. அங்கு மரணம் இருக்காது, அச்சமும் இருக்காது.




ListenListened: 192நீங்கள் கேட்க இங்கே சொடுக்கவும்


வாழ்வின் ஐந்து தேவைகள் அப்துல் ஹாலிக் மௌலானா

இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை வழிமுறையை கற்றுத் தருகிறது. அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் ஈருலகிலும் வெற்றியடையலாம். மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் 5. உணவு, உடை, இருப்பிடம், வாகனம், குடும்பம். நமது தேவைகளை நாம் நமது விருப்ப்ப்படி அதிகரித்துக் கொண்ட்தினால் தான் நிம்மதியின்றி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.


ListenListened: 192நீங்கள் கேட்க இங்கே சொடுக்கவும்




வெள்ளி, 19 நவம்பர், 2010

வாழ்வின் முடிவு (மரணம்) எப்படியிருக்க வேண்டும். அப்துல் ஹாலிக் மெளலவி.

நமது வாழ்வின் இறுதிக் கட்டம் எப்ப்டியிருக்கும் என்று நாமறியோம். நமது வாழ்க்கை எப்படியிருக்கின்றதோ அப்படித்தான் நமது மரணமும் இருக்கும். யாரும் தன்னுடைய அமல்களைக் கொண்டு சுவனம் செல்லமுடியாது, இறைவனின் அருட்கொடையினாலே தவிர. (யாரும் தனது அமல்களை வைத்து பெருமைக் கொள்ள வேண்டாம்).
இறையச்ச்த்துடன் வாழ்க்கையை கழித்து, இறுதியில் முஸ்லீமாகவே மரணமடைய வேண்டும். எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

நீங்கள் கேட்க இங்கே சொடுக்கவும்

ஹஜ் - கஅபாவின் சிறப்பு அப்துல் ஹாலிக் மெளலவி

நீங்கள் கேட்க இங்கே சொடுக்கவும்