உலகில் எந்த ஒரு படைப்பினமும் தன்னைப் படைத்த இறைவனை ஒரு கண நேரம் கூட மறப்பதில்லை - மனிதர்களையும், ஜின்களையும் தவிர. இறைவனின் அருட்கொடைகளை மறந்து பெருமையடித்துத் திரிந்த முந்தைய சமுதாயத்தினரின் கதி என்ன? வாருங்கள் வரலாற்றிலிருந்து படிப்பினைப் பெறுவோம். நன்றியுள்ள மனிதர்களாக வாழ்வோம்.